பாடல் #35256
மனரம்மியா இருக்க
🔤 Manarammiyaa Irukka
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனரம்மியா இருக்க கத்துக்கிட்டேன் வாழ்ந்திருக்கும் போதும் நான் தாழ்ந்திருக்கும்போதும் எந்த நிலையிலும் எல்லாவற்றிலும் என்றென்றும் ஏசுவுக்குள்ளாகவே 1. ஐயான்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் பையான்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் பொய்யாக புகழ்ந்தாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் மெய்யாக இகழ்ந்தாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் 2. அப்பான்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் தகர டப்பான்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் எப்பாடு பட்டாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் தப்பாகவே நினைத்தாலும் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் 3. உண்மையான ஆளுன்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் உதவாத ஆளுன்னு சொன்னாலும் ஸ்தோத்ரம் நல்லா நீ இருப்பேனு சொன்னாலும் ஸ்தோத்ரம் நடுத்தெருவிலே நிற்பேன்னு சொன்னாலும் ஸ்தோத்ரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manarammiyaa Irukka Katthukkittaen Vaazhnthirukkum Pothum Naan Thaazhnthirukkumpothum Endha Nilaiyilum Ellaavarrilum Enrenrum Aesuvukkullaagavae 1. Aiyaannu Sonnaalum Sthothram Sthothram Paiyaannu Sonnaalum Sthothram Sthothram Poyyaaga Pugazhnthaalum Sthothram Sthothram Meyyaaga Igazhnthaalum Sthothram Sthothram 2. Appaannu Sonnaalum Sthothram Sthothram Thakara Tappaannu Sonnaalum Sthothram Sthothram Eppaatu Pattaalum Sthothram Sthothram Thappaagavae Ninaitthaalum Sthothram Sthothram 3. Unmaiyaana Aalunnu Sonnaalum Sthothram Udhavaadha Aalunnu Sonnaalum Sthothram Nallaa Nee Iruppaenu Sonnaalum Sthothram Natuttheruvilae Nirpaennu Sonnaalum Sthothram