பாடல் #35253
பெருமழை பொழிந்து பூமியின்
🔤 Perumazhai Pozhinthu Poomiyin
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் வெகுவாய் பிளந்ததுவே வானத்தின் மதகுகளும் விரைவாய் திறந்ததுவே நாற்பது நாள் இரவும் பகலும் பெருமழை பெய்ததுவே நோவாவின் பேழையோ மிதந்ததுவே பூமியில் யாவுமே அழிந்ததுவே பெருமழை பொழிந்து பூமியின் மீது பெருவெள்ளம் சூழ்ந்ததுவே வானத்தின் கீழ் உள்ள மலைகளெல்லாம் காணாமல் ஜலமதை மூடியதே 1. பாவத்தை செய்த மாந்ததெரல்லாம் பாரினில் பெய்த மழையால் அன்று மடிந்தனரே மறைந்தனரே ஆ... ஆ... 2. வானத்தின்கீழ் வாழ்ந்த ஜீவன்களும் பூமியின்மேல் பெய்த மழையில் அன்று மடிந்ததுவே மறைந்ததுவே ஆ... ஆ... 3. பக்தனாம் நோவாவின் குடும்பம் மட்டும் கர்த்தரின் அருளாலே பேழை மூலம் தப்பியன்று பிழைத்ததுவே ஆ... ஆ...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Aazhatthin Oorrukkankalellaam Vekuvaay Pilandhathuvae Vaanatthin Mathakugalum Viraivaay Thirandhathuvae Naarpathu Naal Iravum Pakalum Perumazhai Peythathuvae Novaavin Paezhaiyo Midhandhathuvae Poomiyil Yaavumae Azhindhathuvae Perumazhai Pozhinthu Poomiyin Meethu Peruvellam Soozhndhathuvae Vaanatthin Keezh Ulla Malaigalellaam Kaanaamal Jalamathai Mootiyathae 1. Paavatthai Seytha Maandhatherallaam Paarinil Peytha Mazhaiyaal Anru Matindhanarae Maraindhanarae Aa... Aa... 2. Vaanatthinkeezh Vaazhndha Jeevankalum Poomiyinmael Peytha Mazhaiyil Anru Matindhathuvae Maraindhathuvae Aa... Aa... 3. Pakthanaam Novaavin Kutumbam Mattum Karttharin Arulaalae Paezhai Moolam Thappiyanru Pizhaitthathuvae Aa... Aa...