பாடல் #35252
பாவம் சாபம் யாவும் நீக்க
🔤 Paavam Saabam Yaavum Neekka
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் சாபம் யாவும் நீக்க பாரில் வந்த இயேசுவை பாடுகிறேன் - அந்த நாமம் கூறும்யாரும் எதிலும் தோற்பதில்லை நானதை காணுகிறேன் - என் கண்களினாலதை காணுகிறேன் 1. வானில் கானம் பாடும் பறவைகள் இயேசுவை வாழ்த்தியே நிதம்நிதம் பாடிடுதே காட்டின் மிருகங்கள் மாட்சிமை தேவனின் சாட்சியை கூறிடுதே 2. நீரில் வாழும் ஜீவ ராசிகள் யாவுமே நித்தமும் தேவனை வாழ்த்திடுதே பாரில் வாழ்ந்திடும் நீயும் நானுமின்று பரமனைப் பாடிடுவோம் தேவாதி தேவனுக்கே மகிமை - எங்கள் ராஜாதி ராஜனுக்கே மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Saabam Yaavum Neekka Paaril Vandha Yesuvai Paatukiraen - Andha Naamam Koorumyaarum Ethilum Thorpathillai Naanathai Kaanukiraen - En Kankalinaalathai Kaanukiraen 1. Vaanil Kaanam Paatum Paravaigal Yesuvai Vaazhtthiyae Nidhamnidham Paatituthae Kaattin Miruganggal Maatsimai Devanin Saatsiyai Koorituthae 2. Neeril Vaazhum Jeeva Raasigal Yaavumae Nitthamum Devanai Vaazhtthituthae Paaril Vaazhnthitum Neeyum Naanuminru Paramanaip Paatituvom Thaevaathi Devanukkae Makimai - Enggal Raajaathi Raajanukkae Makimai