பாடல் #35251
வாழ்த்துகின்றோமே போற்றுகின்றோமே
🔤 Vaazhtthukinromae Porrukinromae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்துகின்றோமே போற்றுகின்றோமே வணங்குகின்றோம் உமையே என் தேவா தாழ்த்துகின்றோம் எமையே - இவ்வேளையில் தயவுடன் வந்திடுவீர் 1. அன்பரின் நாமத்தினால் கூடும் எம்மை ஆசீர்வதித்திடவே நீர் வரவேண்டும் நன்மைகள் நிறைந்த உம் திருக்கரம் நீட்டி அன்பின் மாரியை பொழிந்திட வேண்டும் 2. தேவனே உமக்காக மனவாஞ்சையோடு தேவைகள் நிறைவேற ஜெபிக்கின்றோமே ஆவலும் அடங்கவே அற்புதமாக ஆவியின் மழையை பொழிந்திட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthukinromae Porrukinromae Vanangkukinrom Umaiyae En Thaevaa Thaazhtthukinrom Emaiyae - Ivvaelaiyil Thayavudan Vanthituveer 1. Anbarin Naamatthinaal Kootum Emmai Aaseervathitthidavae Neer Varavaentum Nanmaigal Niraindha Um Thirukkaram Neetti Anpin Maariyai Pozhinthida Vaentum 2. Devanae Umakkaaga Manavaanjsaiyotu Thaevaigal Niraivaera Jepikkinromae Aavalum Adanggavae Arpudhamaaga Aaviyin Mazhaiyai Pozhinthida Vaentum