பாடல் #35250
அன்பின் வடிவே ஸ்தோத்ரம்
🔤 Anpin Vativae Sthothram
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் வடிவே ஸ்தோத்ரம் அருளின் நிறைவே ஸ்தோத்ரம் கிருபையின் ஊற்றே ஸ்தோத்ரம் இயேசுவே உமக்கே ஸ்தோத்ரம் 1. தாயுன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று நீர் சொன்னதால் என் முழு மனதோட என்றுமே துதித்திடுவேன் 2. பயப்படாதே கலங்கிடாதே நான் உன் தேவன் திகைத்திடாதே நான் உன்னை கைவிடுவதில்லை உனைவிட்டு விலகுவதுமில்லை 3. நீதியின் வலக்கரத்தால் நிதமும் உன்னை தாங்கிடுவேன் என்று எந்தன் பெயரை சொல்லி நீர் அழைத்ததாலே ஸ்தோத்ரம் 4. உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்துவிட்டேன் உனக்கேன் பயமே உன்னை தொடுவோன் என்கண்மணியை தொடுவதுபோல் என்றும் நீர் உரைத்தீர் ஆயிரம் ஆயிரம் வாக்குகள் இதுபோல் அளித்தவரே உமை துதித்திடுவேன் 5. ஓரிருவர் உம் நாமத்தில் கூடும் வேளையில் மாறிடாத தேவனே எம்மோடு தங்குவீர் பாரில் வந்து ஜீவன் தந்த உந்தன் அன்பினை பாடுதற்கு வார்த்தையில்லை என்ன செய்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Vativae Sthothram Arulin Niraivae Sthothram Kirupaiyin Oorrae Sthothram Yesuvae Umakkae Sthothram 1. Thaayunnai Maranthaalum Naan Unnai Marappathillai Enru Neer Sonnathaal En Muzhu Manathoda Enrumae Thuthitthituvaen 2. Payappataathae Kalangkitaathae Naan Un Devan Thikaitthitaathae Naan Unnai Kaivituvathillai Unaivittu Vilakuvathumillai 3. Neethiyin Valakkaratthaal Nidhamum Unnai Thaangkituvaen Enru Endhan Peyarai Solli Neer Azhaitthathaalae Sthothram 4. Unnai Endhan Ullangkaiyil Varainthuvittaen Unakkaen Payamae Unnai Thotuvon Enkanmaniyai Thotuvathupol Enrum Neer Uraittheer Aayiram Aayiram Vaakkugal Ithupol Alitthavarae Umai Thuthitthituvaen 5. Oriruvar Um Naamatthil Kootum Vaelaiyil Maaritaadha Devanae Emmotu Thangkuveer Paaril Vanthu Jeevan Thandha Undhan Anpinai Paatudharku Vaartthaiyillai Enna Seykuvaen