பாடல் #35249
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை
🔤 Yesu Kiristhuvin Suvisaeshatthai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏந்தி நாமும் புறப்படுவோம் உலகெங்கும் சர்வ சிருஷ்டிகளுக்கும் உண்மை தேவன் ஏசு என்று நாம் கூறுவோம் ஆமென் அலலேலூயா (4) 1. ஒன்றே தேவன் என்ற சத்தியத்தினை அன்பு பொங்க எடுத்துரைப்போம் நேற்றும் இன்றும், என்றுமாக மாறிடாதவர் நேசராம் நம் ஏசு என்று நாம் கூறுவோம் 2. பாவம் நீக்க பாரில் மரித்தவர் தாம் ஜீவனோடு உயிர்த்தெழுந்தார் நம்மை சேர்க்க மீண்டும் ஏசு வரப்போகிறார் நானிலத்தில் யாவருக்கும் எடுத்துரைப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvin Suvisaeshatthai Aenthi Naamum Purappatuvom Ulakengkum Sarva Sirushtigalukkum Unmai Devan Aesu Enru Naam Kooruvom Aamen Alalaelooyaa (4) 1. Onrae Devan Endra Satthiyatthinai Anpu Pongga Etutthuraippom Naerrum Inrum, Enrumaaga Maaritaadhavar Naesaraam Nam Aesu Enru Naam Kooruvom 2. Paavam Neekka Paaril Maritthavar Thaam Jeevanotu Uyirtthezhunthaar Nammai Saerkka Meentum Aesu Varappokiraar Naanilatthil Yaavarukkum Etutthuraippom