பாடல் #35248
வானாதி வானங்களில்
🔤 Vaanaathi Vaananggalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி வானங்களில் வாசம் செய்யும் தேவன் வல்லமையுள்ள தேவன் - எங்கள் உள்ளமதில் நல்லவராய் வாசம் செய்யும் தேவன் வல்லமையுள்ள தேவன் இயேசு வல்லமையுள்ள தேவன் - சர்வ வல்லமையுள்ள தேவன் (2) 1. குருடர்க்கு பார்வை தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் செவிடர்கள் கேட்கச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் ஊமையர் பேசச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் முடவரை நடக்கச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் 2. பாவிக்கு மீட்பு தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் குஷ்டரோகிக்கு சுகத்தை தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சாபத்தை மாற்ற வந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சாத்தானை வீழ்த்த வந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் 3. ஆவியின் வரங்கள் தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் அந்நிய பாஷைத் தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் அன்புடன் வாழ்ந்தவராம் - இயேசு வல்லமையுள்ள தேவன் அற்புதம் செய்தவராம் - இயேசு வல்லமையுள்ள தேவன் 4. மரித்தோர்க்கு உயிர்கொடுத்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் மரணத்தை ஜெயித்தெழுந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் மேகத்தில் ஏறி சென்றார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சீக்கிரம் வருவேன் என்றார் - இயேசு வல்லமையுள்ள தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Vaananggalil Vaasam Seyyum Devan Vallamaiyulla Devan - Enggal Ullamathil Nallavaraay Vaasam Seyyum Devan Vallamaiyulla Devan Yesu Vallamaiyulla Devan - Sarva Vallamaiyulla Devan (2) 1. Kurudarkku Paarvai Thanthaar - Yesu Vallamaiyulla Devan Sevidarkal Kaetkach Seythaar - Yesu Vallamaiyulla Devan Oomaiyar Paesach Seythaar - Yesu Vallamaiyulla Devan Mudavarai Natakkach Seythaar - Yesu Vallamaiyulla Devan 2. Paavikku Meetpu Thanthaar - Yesu Vallamaiyulla Devan Kushtarokikku Sugatthai Thanthaar - Yesu Vallamaiyulla Devan Saabatthai Maartra Vanthaar - Yesu Vallamaiyulla Devan Saatthaanai Veezhttha Vanthaar - Yesu Vallamaiyulla Devan 3. Aaviyin Varanggal Thanthaar - Yesu Vallamaiyulla Devan Anniya Paashaith Thanthaar - Yesu Vallamaiyulla Devan Anpudan Vaazhndhavaraam - Yesu Vallamaiyulla Devan Arpudham Seythavaraam - Yesu Vallamaiyulla Devan 4. Maritthorkku Uyirkotutthaar - Yesu Vallamaiyulla Devan Maranatthai Jeyitthezhunthaar - Yesu Vallamaiyulla Devan Maegatthil Aeri Senraar - Yesu Vallamaiyulla Devan Seekkiram Varuvaen Enraar - Yesu Vallamaiyulla Devan