பாடல் #35246
இதுவரை என்னை எனதரும்
🔤 Ithuvarai Ennai Enatharum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை என்னை எனதரும் தேவன் கைவிட்டதேயில்லையே இனிமேலும் எனை ஒருபோதும் கைவிடப் போவதுமில்லையே 1. தானியேல் போல் எந்த நிலையிலும் அவரை தேடிடும் நேரங்களில் சிங்கத்தின் வாயை கட்டிடுவார் - எந்த பங்கமின்றி என்னை மீட்டிடுவார் (இதுவரை) 2. அக்கினி சூளையில் மூவரை அன்று அழிந்திடாமல் காத்தவர் எத்தனை சோதனை வந்திடினும் என்றும் இத்தரை மீதென்னை தப்புவிப்பார் (இதுவரை) 3. உறவுகள் என்னை கைவிட நேரும் உலகோர் அன்பு மாறும் அன்னையும் தந்தையும் மறந்திடலாம் - என்றும் அவணியில் எனை தேவன் மறப்பதில்லை (இதுவரை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Ennai Enatharum Devan Kaivittathaeyillaiyae Inimaelum Enai Orupothum Kaividap Povathumillaiyae 1. Thaaniyael Pol Endha Nilaiyilum Avarai Thaetitum Naeranggalil Singgatthin Vaayai Kattituvaar - Endha Panggaminri Ennai Meettituvaar (ithuvarai) 2. Akkini Soolaiyil Moovarai Anru Azhinthitaamal Kaatthavar Etthanai Sodhanai Vanthitinum Enrum Ittharai Meethennai Thappuvippaar (ithuvarai) 3. Uravugal Ennai Kaivida Naerum Ulakor Anpu Maarum Annaiyum Thanthaiyum Maranthidalaam - Enrum Avaniyil Enai Devan Marappathillai (ithuvarai)