பாடல் #35245
நன்றி நன்றி என்று
🔤 Nanri Nanri Enru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி என்று சொல்லி நான் பாடுவேன் நன்மைகளை செய்தவரை நான் போற்றுவேன் ஏசுவைப்போல் தேவனை காசியினில் கண்டதில்லை நேசமுடன் காத்ததால் நன்றியுடன் பாடுவேன் 1. பாவத்தை எல்லாம் மன்னித்தாரே பாரத்தை எல்லாம் நீக்கினாரே சாபத்தை ஏசு மாற்றினாரே ஆபத்திலிருந்தென்னை தூக்கினாரே 2. வியாதியின் வேரை முறித்தாரே வேதனை தூரம் எறிந்தாரே வல்லமையாலெனை நிறைத்தாரே வெற்றியின் ஜீவியம் அளித்தாரே 3. துன்பத்தை நீக்கி இன்பம் தந்தார் சோர்வுகள் நீக்கி பெலன் தந்தார் கண்ணீரை துடைத்து தேற்றினாரே காயங்கள் யாவும் ஆற்றினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Enru Solli Naan Paatuvaen Nanmaigalai Seythavarai Naan Porruvaen Aesuvaippol Devanai Kaasiyinil Kandathillai Naesamudan Kaatthathaal Nanriyudan Paatuvaen 1. Paavatthai Ellaam Mannitthaarae Paaratthai Ellaam Neekkinaarae Saabatthai Aesu Maarrinaarae Aabatthilirunthennai Thookkinaarae 2. Viyaathiyin Vaerai Muritthaarae Vaedhanai Thooram Erinthaarae Vallamaiyaalenai Niraitthaarae Verriyin Jeeviyam Alitthaarae 3. Thunbatthai Neekki Inbam Thanthaar Sorvugal Neekki Pelan Thanthaar Kanneerai Thutaitthu Thaerrinaarae Kaayanggal Yaavum Aarrinaarae