பாடல் #35243
எப்படி பாடுவேன்
🔤 Eppati Paatuvaen
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி பாடுவேன் ஏசு எனக்கு செய்திட்ட நன்மைகளை என்னத்தை செலுத்துவேன் ஏசு எனக்கு செய்திட்ட நன்மைகட்காய் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து இரட்சகர் நாமத்தை தொழுவேன் 1. கண்ணின் மணி போலவே... ஆ ஆ... கருத்துடன் காப்பவரை - (எப்படி) 2. எந்தன் மனபாரங்களை... ஆ ஆ... என்னை விட்டு எடுப்பவரை - (எப்படி) 3. ஆபத்துக்கள் அண்டிடாமல்... ஆ ஆ... ஆதரவாய் இருந்தவரை - (எப்படி) 4. கண்ணில் வழிந்தோடுகிற... ஆ ஆ... கண்ணீரை துடைப்பவரை - (எப்படி) 5. ஜீவனையும் நன்மையுமே... ஆ ஆ... பாவி எனக்களிப்பவரை - (எப்படி) 6. வல்ல அபிஷேகத்தினால்... ஆ ஆ... என்னை என்றும் நிறைப்பவரை - (எப்படி) 7. விண்ணில் என்னை சேர்ப்பதற்கு மீண்டும் வரவிருப்பவரை - (எப்படி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Paatuvaen Aesu Enakku Seythitta Nanmaigalai Ennatthai Selutthuvaen Aesu Enakku Seythitta Nanmaigatkaay Iratsippin Paatthiratthai Etutthu Iratsakar Naamatthai Thozhuvaen 1. Kannin Mani Polavae... Aa Aa... Karutthudan Kaappavarai - (eppati) 2. Endhan Manapaaranggalai... Aa Aa... Ennai Vittu Etuppavarai - (eppati) 3. Aabatthukkal Antitaamal... Aa Aa... Aadharavaay Irundhavarai - (eppati) 4. Kannil Vazhinthotukira... Aa Aa... Kanneerai Thutaippavarai - (eppati) 5. Jeevanaiyum Nanmaiyumae... Aa Aa... Paavi Enakkalippavarai - (eppati) 6. Valla Apishaegatthinaal... Aa Aa... Ennai Enrum Niraippavarai - (eppati) 7. Vinnil Ennai Saerppatharku Meentum Varaviruppavarai - (eppati)