பாடல் #35242
வேஷமாகவே மனிதன் திரிகிறான்
🔤 Vaeshamaagavae Manidhan Thirikiraan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேஷமாகவே மனிதன் திரிகிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை சேர்க்கிறான் - யாரதை வாரிக் கொண்டு போவானென்று அறியாதிருக்கிறான் 1. பணத்தை சேர்க்கிறான் - நல்ல குணத்தை இழக்கிறான் படைத்த இறைவனை - அவன் பழித்தே அலைகிறான் 2. நான் தான் என்கிறான் - பக்தி வீண் தான் என்கிறான் எல்லாம் இருக்கையில் - தெய்வம் ஏன்தான் என்கிறான் 3. நண்பன் என்கிறான் - நம்மை நிழல் போல் தொடர்கிறான் துன்பம் சூழ்கையில் - அவன் புகைப் போல் மறைகிறான் 4. பக்தியின் வேஷத்தில் தோன்றி பெலனை மறுதலிப்பான் சத்தியம் மாற்றுவான் - அவன் சபைகளை ஏமாற்றுவான் 5. உலகின் வேஷமே - அது கடந்தே போகுமே உண்மை என்றுமே - நம்மை சேர்க்கும் மோட்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaeshamaagavae Manidhan Thirikiraan Viruthaavaagavae Sanjjalappatukiraan Aasthiyai Saerkkiraan - Yaarathai Vaarik Kontu Povaanenru Ariyaathirukkiraan 1. Panatthai Saerkkiraan - Nalla Kunatthai Izhakkiraan Pataittha Iraivanai - Avan Pazhitthae Alaikiraan 2. Naan Thaan Enkiraan - Pakthi Veen Thaan Enkiraan Ellaam Irukkaiyil - Theyvam Aenthaan Enkiraan 3. Nanpan Enkiraan - Nammai Nizhal Pol Thodarkiraan Thunbam Soozhkaiyil - Avan Pukaip Pol Maraikiraan 4. Pakthiyin Vaeshatthil Thonri Pelanai Marudhalippaan Satthiyam Maarruvaan - Avan Sapaigalai Aemaarruvaan 5. Ulakin Vaeshamae - Athu Katanthae Pokumae Unmai Enrumae - Nammai Saerkkum Motsamae