பாடல் #3524
மகிழ்ச்சி மகிழ்ச்சி
🔤 Makizhchsi Makizhchsi
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்கள் மன்னன் இயேசு வந்ததால் இயேசு அல்லால் ஒரு தெய்வமில்லை இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் மாசில்லாத அந்த தேவனையே நீ மனமாற ஏற்றுக் கொள்வாய் வஞ்சனை நிறைந்த உலகத்திலே உம் வாழ்வுக்குத் துணையிருப்பார் - 2 - மகிழ்ச்சி இயேசுவின் வார்த்தை போல் நீ நடந்தால் எந்த துன்பமும் வருவதில்லை சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால் சந்தோஷம் குறைவதில்லை பொல்லாத நோயும் வேதனையும் உம்மை என்றென்றும் சேர்வதில்லை - 2 - மகிழ்ச்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsi Makizhchsi Makizhchsi Enggal Mannan Yesu Vandhathaal Yesu Allaal Oru Theyvamillai Indha Unmaiyaith Therinthu Kontaal Maasillaadha Andha Devanaiyae Nee Manamaara Aerruk Kolvaay Vanjjanai Niraindha Ulakatthilae Um Vaazhvukkuth Thunaiyiruppaar - 2 - Makizhchsi Yesuvin Vaartthai Pol Nee Natanthaal Endha Thunbamum Varuvathillai Sarva Vallavar Vazhiyil Nee Natanthaal Santhosham Kuraivathillai Pollaadha Noyum Vaedhanaiyum Ummai Enrenrum Saervathillai - 2 - Makizhchsi