பாடல் #35238
கர்த்தர் நம்மை பாவ
🔤 Kartthar Nammai Paava
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நம்மை பாவ சேற்றினின்று மீட்டதால் மகிமைப்படுகின்றார் அலேலூயா (4) 1. வானங்களே களித்துப் பாடுங்கள் பூதலத்தின் தாழ்விடங்களே கெம்பீரமாய் முழங்குங்கள் கர்த்தர் எம்மை மீட்டதாலே 2. காடுகளே பர்வதங்களே காட்டிலுள்ள சகல மரங்களே ஆர்ப்பரித்து அவரைப் பாடுங்கள் அன்பாய் எம்மை மீட்டதாலே 3. மேகம் போன்ற மீறுதல்களை வேகம் நம்மை விட்டு நீக்கிய ஜீவனுள்ள தேவன் ஏசுவை ஜீவ காலமென்றும் பாடுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nammai Paava Saerrininru Meettathaal Makimaippatukinraar Alaelooyaa (4) 1. Vaananggalae Kalitthup Paatunggal Poodhalatthin Thaazhvidanggalae Kempeeramaay Muzhangkunggal Kartthar Emmai Meettathaalae 2. Kaatugalae Parvathanggalae Kaattilulla Sakala Maranggalae Aarpparitthu Avaraip Paatunggal Anpaay Emmai Meettathaalae 3. Maegam Pondra Meerudhalkalai Vaegam Nammai Vittu Neekkiya Jeevanulla Devan Aesuvai Jeeva Kaalamenrum Paatuvom.