பாடல் #35237
ஏசு என்றால்
🔤 Aesu Enraal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு என்றால்... துன்பம் நீங்கிடும் என் உள்ளத்தில் நேசர் அன்பால்... இன்பம் பொங்கிடும் என் உள்ளத்தில் 1. உலகம் தரும் சமாதானத்தைப் போல உங்களுக்கு நான் தருவதில்லை - என உன்னதர் தம் சமாதானத்தை ஈந்ததாலே உள்ளம் பொங்கிடுதே 2. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே, வாருங்கள் என்னிடம் என்றழைத்து - இளைப் பாறுதல் இலவசமாயெனக் களித்ததாலே இன்பம் பொங்கிடுதே 2. என் நுகம் இலகுவாயிருக்குமென்றார் என் சுமை மெதுவாயிருக்குமென்றார் - தினம் என்னிடம் யாவையும் கற்றிடவேண்டுமென்றார் அவரில் மகிழ்ந்திருப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Enraal... Thunbam Neengkitum En Ullatthil Naesar Anpaal... Inbam Pongkitum En Ullatthil 1. Ulakam Tharum Samaathaanatthaip Pola Unggalukku Naan Tharuvathillai - Ena Unnathar Tham Samaathaanatthai Eendhathaalae Ullam Pongkituthae 2. Varutthappattu Paaram Sumappavarae, Vaarunggal Ennidam Endrazhaitthu - Ilaip Paarudhal Ilavasamaayenak Kalitthathaalae Inbam Pongkituthae 2. En Nugam Ilakuvaayirukkumenraar En Sumai Methuvaayirukkumenraar - Thinam Ennidam Yaavaiyum Karridavaentumenraar Avaril Makizhnthiruppaen.