பாடல் #35236
என்ன செய்ய வேண்டும்
🔤 Enna Seyya Vaentum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன செய்ய வேண்டும் ஏசுவே ஏன் என்னை நீரழைத்தீர் - நான் வாய்ச்சொல்லில் வல்லவன் நானல்ல - இந்த வையகத்தில் நல்லவன் நானல்ல ஏன் என்னை நீரழைத்தீர் - ஐயா 1. நானும் கருவாக உருவாகுமுன்னே நேசமுடன் முன்னறிந்தீர் முன்னறிந்த என்னையும் முன் குறித்தீர் முன்குறித்த என்னையும் நீரழைத்தீர் ஏன் என்னை... 2. என் நிலையை மாற்ற வன் சிலுவை ஏற்று உன்னதமா அன்பை பொழிந்தீர் அன்பை பொழிந்தென்னையும் இழுத்துக் கொண்டீர் என்னுடைய பெயர்சொல்லி நீரழைத்தீர் ஏன் என்னை... 3. பாவமென்னும் சேற்றில் வாழ்ந்திருந்த என்னையும் பாசமுடன் தேடி வந்தீர் தேடி வந்த எனக்காய் ஜீவன் தந்தீர் ஜீவன் தந்து என்னையும் மீட்டுக் கொண்டீர் ஏன் என்னை...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Seyya Vaentum Aesuvae Aen Ennai Neerazhaittheer - Naan Vaaychsollil Vallavan Naanalla - Indha Vaiyakatthil Nallavan Naanalla Aen Ennai Neerazhaittheer - Aiyaa 1. Naanum Karuvaaga Uruvaakumunnae Naesamudan Munnarintheer Munnarindha Ennaiyum Mun Kurittheer Munkurittha Ennaiyum Neerazhaittheer Aen Ennai... 2. En Nilaiyai Maartra Van Siluvai Aerru Unnathamaa Anpai Pozhintheer Anpai Pozhinthennaiyum Izhutthuk Konteer Ennutaiya Peyarsolli Neerazhaittheer Aen Ennai... 3. Paavamennum Saerril Vaazhnthirundha Ennaiyum Paasamudan Thaeti Vantheer Thaeti Vandha Enakkaay Jeevan Thantheer Jeevan Thanthu Ennaiyum Meettuk Konteer Aen Ennai...