பாடல் #35234
பெந்தகோஸ்தே என்னும்
🔤 Pendhakosthae Ennum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெந்தகோஸ்தே என்னும் நாளிலே வந்த தூய தேவ ஆவியே இந்த நாளில் எங்கள் மீதிலே வந்திறங்கி வரம் தாருமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 1. மாம்சமான எம்மேலும் மாசற்ற உந்தன் ஆவி மகிமையாய் வந்து தங்க மன்னவரே அருள் தாருமே 2. வாக்குகள் தந்த தேவா வாக்கு மாறாத நாதா, வாஞ்சையால் ஏங்கும் எம்மை வல்லமையால் நிரப்பிடுமே 3. நூற்றிருபது பேர்கள் காத்திருந்திட்டபோது தேற்றரவளனாக வந்ததுபோல் வரவேண்டுமே 4. அக்கினி அபிஷேகம் எம்மை ஆட்கொள்ள வேண்டும் அந்நிய பாஷை யாவும் எந்தன் நாவு பெற வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pendhakosthae Ennum Naalilae Vandha Thooya Thaeva Aaviyae Indha Naalil Enggal Meethilae Vanthirangki Varam Thaarumae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen 1. Maamsamaana Emmaelum Maasartra Undhan Aavi Makimaiyaay Vanthu Thangga Mannavarae Arul Thaarumae 2. Vaakkugal Thandha Thaevaa Vaakku Maaraadha Naathaa, Vaanjsaiyaal Aengkum Emmai Vallamaiyaal Nirappitumae 3. Noorrirubathu Paerkal Kaatthirunthittapothu Thaertraravalanaaga Vandhathupol Varavaentumae 4. Akkini Apishaegam Emmai Aatkolla Vaentum Anniya Paashai Yaavum Endhan Naavu Pera Vaentum