பாடல் #35232
ஆராதனை செய்கிறோம் எங்கள்
🔤 Aaraadhanai Seykirom Enggal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை செய்கிறோம் எங்கள் ஆத்ம மணாளனை ஆவியில் நிறைந்து ஆனந்தத்தோடின்று தொழுகிறாம் 1. பரிசுத்த அலங்காரத்தோடு பாராளும் ஏசுவை தொழுகிறோம் பணிந்து குனிந்து தொழுகிறோம் துதித்து துதித்து மகிழ்கிறோம் அல்லேலூயா என்று ஆனந்த தொனியோடு 2. துதிகளிலே வாசம் செய்யும் தூயாதி தூயனை தொழுகிறோம் புகழ்ந்து மகிழ்ந்து தொழுகிறோம் துதித்து துதித்து மகிழ்கிறோம் அல்லேலூயா என்று ஆனந்த தொனியோடு 3. ஆவியின் அபிஷேகத்தோடு அவர் தந்த அந்நிய பாஷையோடு நிறைந்து புகழ்ந்து தொழுகிறோம் துதித்து துதித்து மகிழ்கிறோம் அல்லேலூயா என்று ஆனந்த தொனியோடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Seykirom Enggal Aathma Manaalanai Aaviyil Nirainthu Aanandhatthotinru Thozhukiraam 1. Parisuttha Alangkaaratthotu Paaraalum Aesuvai Thozhukirom Paninthu Kuninthu Thozhukirom Thuthitthu Thuthitthu Makizhkirom Allaelooyaa Enru Aanandha Thoniyotu 2. Thuthigalilae Vaasam Seyyum Thooyaathi Thooyanai Thozhukirom Pugazhnthu Makizhnthu Thozhukirom Thuthitthu Thuthitthu Makizhkirom Allaelooyaa Enru Aanandha Thoniyotu 3. Aaviyin Apishaegatthotu Avar Thandha Anniya Paashaiyotu Nirainthu Pugazhnthu Thozhukirom Thuthitthu Thuthitthu Makizhkirom Allaelooyaa Enru Aanandha Thoniyotu