பாடல் #35231
எங்கள் கர்த்தர் பெயரிவர்
🔤 Enggal Kartthar Peyarivar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் கர்த்தர் பெயரிவர் என்றும் துதிக்க உரியவர் வானம் எம் தேவனுக்கு சிங்காசனம் பூமி எம் தேவனுக்கு பாதஸ்தலம் 1. ஆபிரகாமிலும் யாக்போபைக் காட்டிலும் அன்புள்ள இயேசு என்றும் பெரியவர் 2. மோசேயிலும் மெல்கிசேதேக்கை காட்டிலும் மெய்யான இயேசு என்றும் பெரியவர் 3. சாலமோனிலும் சர்வ வல்லவரான எம் சாந்தசொரூபி இயேசு பெரியவர் 4. யோனாவிலும் ஸ்நானன் யோவானைக் காட்டிலும் வானவர் இயேசு என்றும் பெரியவர் 5. மண்ணான எங்கள் சிறு இதயத்தில் வாழ்ந்திடும் விண் மணவாளன் இயேசு பெரியவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Kartthar Peyarivar Enrum Thuthikka Uriyavar Vaanam Em Devanukku Singkaasanam Poomi Em Devanukku Paadhasthalam 1. Aapirakaamilum Yaakpopaik Kaattilum Anpulla Yesu Enrum Periyavar 2. Mosaeyilum Melkisaethaekkai Kaattilum Meyyaana Yesu Enrum Periyavar 3. Saalamonilum Sarva Vallavaraana Em Saandhasoroopi Yesu Periyavar 4. Yonaavilum Snaanan Yovaanaik Kaattilum Vaanavar Yesu Enrum Periyavar 5. Mannaana Enggal Siru Idhayatthil Vaazhnthitum Vin Manavaalan Yesu Periyavar