பாடல் #35230
ஆண்டவராம் இயேசுவின்
🔤 Aandavaraam Yesuvin
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவராம் இயேசுவின் அழகிய தோட்டமதில் அன்புடன் பூத்த மலர் ஒன்று காணாமல் போனதம்மா கர்த்தரின் பார்வைக்கு ஏற்றமலர் ஒன்று காணாமல் போன நெஞ்சத்தை நெருப்பாக்கி கண்களை குளமாக்கி நெடுந்தூரம் சென்றதம்மா 1. மஙகள நாளன்று மணக்கோலத்தில் மலரை மணமகளாக காண காத்திருந்தோம் எங்களை ஏமாற்றி பிணிக்கோலத்தைக் காட்டி எங்கோ மறைந்து சென்றதம்மா 2. கர்த்தருக்குள்ளாக மரித்தோர்கள் ஓர் நாளில் கல்லரையினின்று உயிர்தெழுவார் மண்ணுலகில் யாவரும் பரிசுத்தமாய் வாழ்ந்தால் விண்ணுலகில் என்றும் நிலைத்திருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavaraam Yesuvin Azhakiya Thottamathil Anpudan Poottha Malar Onru Kaanaamal Ponathammaa Karttharin Paarvaikku Aertramalar Onru Kaanaamal Pona Nenjjatthai Neruppaakki Kankalai Kulamaakki Netunthooram Sendrathammaa 1. Mangakala Naalanru Manakkolatthil Malarai Manamakalaaga Kaana Kaatthirunthom Enggalai Aemaarri Pinikkolatthaik Kaatti Engko Marainthu Sendrathammaa 2. Karttharukkullaaga Maritthorkal Or Naalil Kallaraiyininru Uyirthezhuvaar Mannulakil Yaavarum Parisutthamaay Vaazhnthaal Vinnulakil Enrum Nilaitthiruppaar