பாடல் #3523
மகிழ்ச்சி இந்நாளிலே
🔤 Makizhchsi Innaalilae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட வாருமே - 2 ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் - 2 விண்ணின் தூதர்களே மண்ணின் மனுமக்களே மீட்பர் உதித்தார் என்று மகிழ்ந்து பாடுங்களேன் வாழ்வில் பிறந்தார் இயேசு ஆனந்தம்... மரண இருள் நீங்கிட மகிழ்ச்சிதொனி கேட்கட்டும் துயர நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும் இரட்சணிய நாள் இதே ஆனந்தம்... சாத்தானின் வல்லமை உடைத்திடும் நாள் இதே பாவ சாபங்களும் அகன்றிடும் நாள் இதே இரட்சிப்பின் நாள் இதே ஆனந்தம்...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsi Innaalilae Makizhnthida Vaarumae - 2 Aanandham Aanandham Paatip Porrituvom - 2 Vinnin Thoodharkalae Mannin Manumakkalae Meetpar Uthitthaar Enru Makizhnthu Paatunggalaen Vaazhvil Piranthaar Yesu Aanandham... Marana Irul Neengkida Makizhchsithoni Kaetkattum Thuyara Nilai Maarida Iraivan Arul Koorattum Iratsaniya Naal Ithae Aanandham... Saatthaanin Vallamai Utaitthitum Naal Ithae Paava Saabanggalum Aganritum Naal Ithae Iratsippin Naal Ithae Aanandham...