பாடல் #35228
நிலையான நகரம் எனக்கில்லை
🔤 Nilaiyaana Nakaram Enakkillai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையான நகரம் எனக்கில்லை இங்கே நிறைவேறும் எனதாசை அங்கே மணவாளன் இயேசுவின் திருப்பாதம் போற்றி மகிழ்வோடு வாழுவேன் அங்கே 1. எக்காள தொனிவானில் கேட்கின்ற வேளையில் என்னேசு மேகத்தில் வந்திடுவார் என்னையும் தம்மைப்போல் மாற்றிடுவார் விண்ணுலகில் என்னை சேர்த்திடுவார் - நிலையான 2. விண்தூத சேனைகள் கீதங்கள் பாடிவர நம்யூத ராஜனும் வந்திடுவார் பொன்னான லோகத்தில் வாழ்ந்திடவே மண்ணான என்தேகம் மாற்றிடுவார் - நிலையான 3. பார்மீது நான்கண்ட துன்பங்கள் நீங்கி - அவர் மார்மீது சாய்ந்திளைப்பாறிடுவேன் பஞ்சம் பசியன்றும் இல்லை அங்கே தஞ்சம் என் இயேசுவே போதும் அங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyaana Nakaram Enakkillai Ingkae Niraivaerum Enathaasai Angkae Manavaalan Yesuvin Thiruppaadham Porri Makizhvotu Vaazhuvaen Angkae 1. Ekkaala Thonivaanil Kaetkindra Vaelaiyil Ennaesu Maegatthil Vanthituvaar Ennaiyum Thammaippol Maarrituvaar Vinnulakil Ennai Saertthituvaar - Nilaiyaana 2. Vinthoodha Saenaigal Keedhanggal Paativara Namyoodha Raajanum Vanthituvaar Ponnaana Logatthil Vaazhnthidavae Mannaana Enthaegam Maarrituvaar - Nilaiyaana 3. Paarmeethu Naankanda Thunbanggal Neengki - Avar Maarmeethu Saaynthilaippaarituvaen Panjjam Pasiyanrum Illai Angkae Thanjjam En Yesuvae Pothum Angkae