பாடல் #35224
என் தெய்வமே நீரின்றியார்
🔤 En Theyvamae Neerinriyaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தெய்வமே நீரின்றியார் எந்தன் சொந்தம் என் நிலைகளை நீர் அறிவீர் எனக்காறுதல் நீர் அருள்வீர் 1. துன்பம் பெருவெள்ளம்போல திரண்டு என்மேல் பாய்ந்திடினும் கலங்காமல் திகையாமல் கருத்தாய் உமை அழைப்பேன் கனிவோடு என்னை மீட்டு துணையாய் என்னோடிருப்பீர் (என் தெய்வமே) 2. உலகோர் எனை வெறுத்தாலும் - இறைவா எனக்கோர் அடைக்கலம் நீர் எந்தன் பெலனும் எந்தன் கேடகமும் எந்தன் கோட்டையும் அரணும் நீர் எந்தன் துருகமும் எந்தன் தஞ்சமும் எந்தன் தாபரமும் யாவும் நீரே (என் தெய்வமே) 3. மரணம் சந்திக்க நேரிட்டாலும் மகிழ்வோ டேற்றுக் கொள்வேன் இந்த உலகின் பாடுகள் போதும் அங்கு நான் இளைப்பாறிடுவேன் துன்பமின்றி பசியுமின்றி இன்ப இயேசுவுடன் வாழுவேன் (என் தெய்வமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Theyvamae Neerinriyaar Endhan Sondham En Nilaigalai Neer Ariveer Enakkaarudhal Neer Arulveer 1. Thunbam Peruvellampola Thirantu Enmael Paaynthitinum Kalangkaamal Thikaiyaamal Karutthaay Umai Azhaippaen Kanivotu Ennai Meettu Thunaiyaay Ennotiruppeer (en Theyvamae) 2. Ulakor Enai Verutthaalum - Iraivaa Enakkor Ataikkalam Neer Endhan Pelanum Endhan Kaedakamum Endhan Kottaiyum Aranum Neer Endhan Thurugamum Endhan Thanjjamum Endhan Thaabaramum Yaavum Neerae (en Theyvamae) 3. Maranam Santhikka Naerittaalum Makizhvo Taerruk Kolvaen Indha Ulakin Paatugal Pothum Angku Naan Ilaippaarituvaen Thunbaminri Pasiyuminri Inba Yesuvudan Vaazhuvaen (en Theyvamae)