பாடல் #35221
மகிமையின் ராஜன்
🔤 Makimaiyin Raajan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜன் மகத்துவ தேவன் மறியெனும் கழுதை மீதினிலே பவனியாய் வருகின்றார் - இயேசு அல்லேலூயா ஓசன்னா... 1. கர்த்தரின் நாமத்தில் வருகின்ற ராஜா நித்திய காலமும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் உன்னதங்களிலே வாசம் செய்பவர் - இன்று உள்ளத்தில் வாசம் செய்கிறார் - எந்தன் உள்ளத்தில் ... அல்லேலூயா ... ஓசன்னா... (4) 2. தாழ்மையும் நீதியும் நிறைந்தவராக தாவீதின் ராஜா பவனி வருகின்றார் தன்னல மில்லா மன்னவனவர் - இன்று என் நெஞ்சை கவர்ந்துவிட்டார் - அன்பால் என் நெஞ்சை ... 3. தேவனின் பிள்ளைகள் குருத்தோலை பிடித்து தேவாதி தேவனை மகிமைப் படுத்தியே ஓசன்னா கீதம் பாடிவந்தனர் - இன்று நேசரை நாமும் பாடுவோம் - ஆத்ம நேசரை நாமும் ... அல்லேலூயா ... ஓசன்னா... (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajan Makatthuva Devan Mariyenum Kazhuthai Meethinilae Pavaniyaay Varukinraar - Yesu Allaelooyaa Osannaa... 1. Karttharin Naamatthil Varukindra Raajaa Nitthiya Kaalamum Sthottharikkappattavar Unnathanggalilae Vaasam Seypavar - Inru Ullatthil Vaasam Seykiraar - Endhan Ullatthil ... Allaelooyaa ... Osannaa... (4) 2. Thaazhmaiyum Neethiyum Niraindhavaraaga Thaaveethin Raajaa Pavani Varukinraar Thannala Millaa Mannavanavar - Inru En Nenjsai Kavarnthuvittaar - Anpaal En Nenjsai ... 3. Devanin Pillaigal Kuruttholai Pititthu Thaevaathi Devanai Makimaip Patutthiyae Osannaa Keedham Paativandhanar - Inru Naesarai Naamum Paatuvom - Aathma Naesarai Naamum ... Allaelooyaa ... Osannaa... (4)