பாடல் #35219
பாவம் நிறைந்த பாரினிலே
🔤 Paavam Niraindha Paarinilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் நிறைந்த பாரினிலே - நம் பாவங்கள் யாவையும் போக்கிடவே பாலகனாய் பிறந்தாரே பாடிடுவோம் பரண் இயேசவையே 1. விண்ணவர் போற்றிடும் நாதன் மண்ணினில் மாந்தரை மீட்க தன்னையே தாழ்த்தி தாழ்மையின் வடிவில் தரணியில் பிறந்தார் 2. பெத்லேகம் நகர்தனில் அன்று மாட்டு தொழுவத்தில் பிறந்த மாமன்னர் இன்று வல்லமை தேவனாய் உள்ளத்திலே பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Niraindha Paarinilae - Nam Paavanggal Yaavaiyum Pokkidavae Paalakanaay Piranthaarae Paatituvom Paran Yesavaiyae 1. Vinnavar Porritum Naadhan Manninil Maandharai Meetka Thannaiyae Thaazhtthi Thaazhmaiyin Vativil Tharaniyil Piranthaar 2. Pethlaegam Nakarthanil Anru Maattu Thozhuvatthil Pirandha Maamannar Inru Vallamai Devanaay Ullatthilae Piranthaar