பாடல் #35217
கன்னி மரியின் பாலனாக
🔤 Kanni Mariyin Paalanaaga
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்னி மரியின் பாலனாக கர்த்தர் என் இயேசு பிறந்தார் - என் கண்ணீரை மாற்ற மண்மீதிலே மன்னவனே வந்து பிறந்தார் 1. நரிகளுக்கோர் குழிகளுண்டு பறவைகட்கோ கூடுமுண்டு படைத்தவர்க்கோ பிறப்பதற்கு - அந்த பெத்தலையில் ஓர் இடமுமில்லை ஆரிரரோ ஆராரிரரோ ஆரிரரோ ஆராரிரரோ 2. சத்திய தேவன் பிறப்பதற்கு சத்திரம் இடம்தர மறுத்ததுவோ மாட்சிமை தேவன் பிறப்பதற்கு - சிறு மாடடையும் கொட்டில் கிடைத்ததுவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanni Mariyin Paalanaaga Kartthar En Yesu Piranthaar - En Kanneerai Maartra Manmeethilae Mannavanae Vanthu Piranthaar 1. Narigalukkor Kuzhigaluntu Paravaigatko Kootumuntu Pataitthavarkko Pirappatharku - Andha Petthalaiyil Or Idamumillai Aariraro Aaraariraro Aariraro Aaraariraro 2. Satthiya Devan Pirappatharku Satthiram Idamthara Marutthathuvo Maatsimai Devan Pirappatharku - Siru Maadataiyum Kottil Kitaitthathuvo