பாடல் #35214
மண்ணில் இருள் நீக்க
🔤 Mannil Irul Neekka
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணில் இருள் நீக்க தேவன் ஏழ்மை கோலத்தில் மன்னர் அவராயிருந்தும் தாழ்மை வடிவினில் கன்னிமரி பாலனாக மாட்டுத் தொழுவத்தில் விண்ணுலக ஜோதி வீச புவியில் தோன்றினார் 1. ஆதியில் அவர் படைத்த மானிடனான ஆதாம் அன்று செய்த பாவத்தினாலே மாந்தரை சூழ்ந்திருந்த சாபம் நீங்கிட சாந்த சொரூபியாக வேந்தர் தோன்றினார் 2. தூதர்கள் அவர் பிறந்த செய்தியை கூற மேய்ப்பர்கள் ஆவலோடு பெத்தலை சேர வேந்தர்கள் வானை கண்டு கலங்கியே சோர வானவர் ஏசு தாமும் மண்ணில் தோன்றினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannil Irul Neekka Devan Aezhmai Kolatthil Mannar Avaraayirunthum Thaazhmai Vativinil Kannimari Paalanaaga Maattuth Thozhuvatthil Vinnulaka Jothi Veesa Puviyil Thonrinaar 1. Aathiyil Avar Pataittha Maanidanaana Aathaam Anru Seytha Paavatthinaalae Maandharai Soozhnthirundha Saabam Neengkida Saandha Soroopiyaaga Vaendhar Thonrinaar 2. Thoodharkal Avar Pirandha Seythiyai Koora Maeypparkal Aavalotu Petthalai Saera Vaendharkal Vaanai Kantu Kalangkiyae Sora Vaanavar Aesu Thaamum Mannil Thonrinaar