பாடல் #35212
உன்னதத்தில் மகிமை
🔤 Unnathatthil Makimai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தில் மகிமை பூமியிலே சமாதானம் மனுஷரின் மீது பிரியம் உண்டாக என்றே வானவர் பாடிடவே பாவியை மீட்கும் இரட்சகராக தேவகுமாரன் வந்துதித்தார் 1. வேதத்தின் வாக்குகள் நிறைவேற வந்தார் வேதனைநீங்கிட சந்தோஷம் தந்தார் ஆதரையினின்று காரிருள் நீக்க ஆதவன் போல் இந்த பாரினில் வந்தார் 2. ஆபத்துக்காலங்களில் அனுகூலமான ஆதரவளித்திடும் மாநேசர் பிறந்தார் ஆனந்தம் நல்கிட ஆண்டவர் ஏசு அவணியில் அன்போடு மனுவாக வந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthil Makimai Poomiyilae Samaathaanam Manusharin Meethu Piriyam Untaaga Enrae Vaanavar Paatidavae Paaviyai Meetkum Iratsakaraaga Thaevakumaaran Vanthuthitthaar 1. Vaedhatthin Vaakkugal Niraivaera Vanthaar Vaedhanaineengkida Santhosham Thanthaar Aadharaiyininru Kaarirul Neekka Aadhavan Pol Indha Paarinil Vanthaar 2. Aabatthukkaalanggalil Anukoolamaana Aadharavalitthitum Maanaesar Piranthaar Aanandham Nalkida Aandavar Aesu Avaniyil Anpotu Manuvaaga Vanthaar