பாடல் #35210
நானும் என் வீட்டாருமோ
🔤 Naanum En Veettaarumo
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் என் வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் காணும் மனிதர்களை கர்த்தருக்குள் சொந்த சகோதரராய் பாவிப்போம் அலேலூயா அலேலூயா... (4) 1. சாபத்தில் வாழ்ந்த எங்கள் சஞ்சலத்தை மாற்றி சத்திய தேவனுக்கு சொந்த ஜனமாக்கி சந்தோஷம் அளித்தவரை சங்கீதம் பாடி புகழ்வோம் 2. வியாதி வறுமைகளை வல்லமையால் விரட்டி ஆதியின் அன்புக்குள்ளாய் யாவரையும் திரட்டி நீதியின் பாதையில் எம்மை நித்தமும் நடத்திடுவார் 3. ஆண்டவர் மேகமதில் வந்திறங்கும் நாளில் ஆயத்தமாகி அவரோடு பறப்போமே ஆனந்த களிப்புடனே அங்கேயும் துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum En Veettaarumo Venraal Karttharaiyae Saevippom Kaanum Manidharkalai Karttharukkul Sondha Sakodhararaay Paavippom Alaelooyaa Alaelooyaa... (4) 1. Saabatthil Vaazhndha Enggal Sanjjalatthai Maarri Satthiya Devanukku Sondha Janamaakki Santhosham Alitthavarai Sangkeedham Paati Pugazhvom 2. Viyaathi Varumaigalai Vallamaiyaal Viratti Aathiyin Anpukkullaay Yaavaraiyum Thiratti Neethiyin Paathaiyil Emmai Nitthamum Natatthituvaar 3. Aandavar Maegamathil Vanthirangkum Naalil Aayatthamaaki Avarotu Parappomae Aanandha Kalippudanae Angkaeyum Thuthitthituvom