பாடல் #3521
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி
🔤 Makizh Kontaatik Kempeeri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மகிழ் கொண்டாடிக் கெம்பீரி மகத்வ கீதம் பாடு துக்க நினைவை அகற்றித் தொனியாய்ப் போற்றிப் பாடு. நண்பர் ஒன்றாய்க் கூட நன்மை செய்த தேவனைத் துதி எம்மை யேசு பாதம். கெம்பீரி! கெம்பீரி! பூரித்துக்கொண்டாடியே! கெம்பீரி! கெம்பீரி! யூபிலி நாளிலே. 2. கொடி ஏற்றி சந்தோஷித்துக் கொண்டாடுவோம் பண்டிகை ஓசன்னா! உச்சமாய்ப் பாடி உம்மையே வணங்குவோம் ரட்சகர் மகிமை சொல்லி ரட்சை செய்தி கூறுவோம் சிந்தையில் மேல் நோக்கி மேலாய்ச் சிலுவைக் காட்சி சொல்லுவோம் 3. இவ்வருடம் இரக்கங்கள் இயன்ற பிதாவுக்கு இங்கு நிற்கும் யாவருமே ஏற்றுகிறோம் நன்றியை ரத்தத்தால் மீட்ட எங்கள் ரட்சகருக்கு நன்றி தேவ ஆவி ஊதும் எம்மில் தேவனிடம் சேர்த்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Makizh Kontaatik Kempeeri Makathva Keedham Paatu Thukka Ninaivai Agarrith Thoniyaayp Porrip Paatu. Nanpar Onraayk Kooda Nanmai Seytha Devanaith Thuthi Emmai Yaesu Paadham. Kempeeri! Kempeeri! Pooritthukkontaatiyae! Kempeeri! Kempeeri! Yoopili Naalilae. 2. Koti Aerri Santhoshitthuk Kontaatuvom Pantikai Osannaa! Ucchamaayp Paati Ummaiyae Vanangkuvom Ratsakar Makimai Solli Ratsai Seythi Kooruvom Sinthaiyil Mael Nokki Maelaaych Siluvaik Kaatsi Solluvom 3. Ivvarudam Irakkanggal Iyandra Pithaavukku Ingku Nirkum Yaavarumae Aerrukirom Nanriyai Ratthatthaal Meetta Enggal Ratsakarukku Nanri Thaeva Aavi Oothum Emmil Devanidam Saertthitum.