பாடல் #35208
வேதனை உண்டாக்கும்
🔤 Vaedhanai Untaakkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதனை உண்டாக்கும் வழிகள் என்னில் உண்டோ என்றென்னை சோதித்திடும் தேவா நத்திய வழியினிலே தினமும் நீரென்னை நடத்திடுவீர் 1. கண்களின் இச்சைகள் இழுக்கின்றதே மேற்கொள்ள பெலன் தாரும் ஐயா நானொரு மண்பாண்டம் இரங்கிடுமே நாள்தோறும் பெலன் எனக்களித்திடுமே 2. நான் என்ற எண்ணங்கள் வளர்கின்றதே ஏன் என்று அறிந்திடேன் ஐயா வீணான சிந்தைகள் அழித்திடுவீர் வல்லமையால் என்னை நிரப்பிடுவீர் 3. ஆவியோ உற்சாகமுள்ளது தான் - என் மாம்சமோ பெலவீனமய்யா ஆவியின் அபிஷேகம் தந்தருளும் ஆண்டவர் உமைபோல் வாழ்வதற்கு 4. அனலின்றி குளிரின்றி வெதுவெதுப்பாய் வாழ்வது முறைதானோ ஐயா அக்கினி அபிஷேகம் அளித்திடுவீர் அற்புதம் வாழ்வினில் செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhanai Untaakkum Vazhigal Ennil Unto Enrennai Sothitthitum Thaevaa Natthiya Vazhiyinilae Thinamum Neerennai Natatthituveer 1. Kankalin Ichsaigal Izhukkindrathae Maerkolla Pelan Thaarum Aiyaa Naanoru Manpaandam Irangkitumae Naalthorum Pelan Enakkalitthitumae 2. Naan Endra Ennanggal Valarkindrathae Aen Enru Arinthitaen Aiyaa Veenaana Sinthaigal Azhitthituveer Vallamaiyaal Ennai Nirappituveer 3. Aaviyo Ursaagamullathu Thaan - En Maamsamo Pelaveenamayyaa Aaviyin Apishaegam Thandharulum Aandavar Umaipol Vaazhvatharku 4. Analinri Kulirinri Vethuvethuppaay Vaazhvathu Muraithaano Aiyaa Akkini Apishaegam Alitthituveer Arpudham Vaazhvinil Seythituveer