பாடல் #35207
தேவன் இல்லையென்று
🔤 Devan Illaiyenru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகிறான் பாவம் இல்லையென்று மனதிற்குள்ளே எண்ணுகிறான் - தன்னிடத்தில் 1. மண்ணெடுத்து தம் சாயலைப்போல் மானிடனை அவர் படைத்தார் அவன் நாசியில் சுவாசத்தை கொடுத்தார் அந்த மண்தான் இன்று தேவன் இல்லை என்று மதியிழந்து சொல்லுதம்மா 2. வார்த்தையினால் இந்த லோகத்தையே வல்லமை தேவன் படைத்தார் - அதை மானிடருக்காகவே கொடுத்தார் - அந்த மண்தான் இன்று தேவன் இல்லை என்று மதியிழந்து சொல்லுதம்மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Illaiyenru Mathikaedan Sollukiraan Paavam Illaiyenru Manathirkullae Ennukiraan - Thannidatthil 1. Mannetutthu Tham Saayalaippol Maanidanai Avar Pataitthaar Avan Naasiyil Suvaasatthai Kotutthaar Andha Manthaan Inru Devan Illai Enru Mathiyizhanthu Solludhammaa 2. Vaartthaiyinaal Indha Logatthaiyae Vallamai Devan Pataitthaar - Athai Maanidarukkaagavae Kotutthaar - Andha Manthaan Inru Devan Illai Enru Mathiyizhanthu Solludhammaa