பாடல் #35206
தேடிவரும் யாவரையும்
🔤 Thaetivarum Yaavaraiyum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடிவரும் யாவரையும் தேவனவர் அன்புடனே சேர்தனைத்து பாவங்களை நீக்கி என்றும் காத்திடுவார் 1. பாவம் எனும் பாரம் உன்னை பாழும் நரகத்தில் தள்ளிடுமே தாகம் அதைத் தீர்க்கும் - மா தேவன் உன்னை அழைக்கிறாரே 2. அவரைத் தேடி வருவாய் - அவர் அன்பை நாடி நீ பெறுவாய் அன்பில் அவர் அன்னை அரவணைப்பார் நிதம் உன்னை 3. இதய வாசலருகில் நின்று இயேசு கதவினைத் தட்டுகிறார் இன்றே திறந்தளிப்பாய் - உன் இன்னல் அதை தீர்ப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetivarum Yaavaraiyum Devanavar Anpudanae Saerthanaitthu Paavanggalai Neekki Enrum Kaatthituvaar 1. Paavam Enum Paaram Unnai Paazhum Narakatthil Thallitumae Thaagam Athaith Theerkkum - Maa Devan Unnai Azhaikkiraarae 2. Avaraith Thaeti Varuvaay - Avar Anpai Naati Nee Peruvaay Anpil Avar Annai Aravanaippaar Nidham Unnai 3. Idhaya Vaasalarukil Ninru Yesu Kathavinaith Thattukiraar Inrae Thirandhalippaay - Un Innal Athai Theerppaar