பாடல் #35204
அன்பே வேதத்தின் தத்துவமாகும்
🔤 Anpae Vaedhatthin Thatthuvamaakum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே வேதத்தின் தத்துவமாகும் அன்பிருந்தால் மோட்சம் நிச்சயமாகும் அன்பில்லாதவன் தேவனை அறியான் அன்புடன் வாழ்பவன் வேதனை அடையான் 1. காணும் சகோதரனில் அன்பு கூறாதவன் காணாத தேவனை நேசிக்க கூடுமோ நானென்ற எண்ணம் அன்புக்கு இல்லை நாமென்று நினைத்தால் வம்புகள் இல்லை 2. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைகள் ஓயாமல் பேசியும் அன்பில்லை யென்றால் ஒரு பயன் இல்லை நன்மையும் இல்லை உள்ளத்தின் அன்பால் தொல்லைகல் இல்லை 3. சகலமும் தாங்கும் சகலமும் நம்பும் அன்பெந்த நாளிலும் ஒழியாதிருக்கும் நீடிய சாந்தமும் தயவும் நிறைவும் பெருமை பெறாமைகள் யாவுமே அழியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Vaedhatthin Thatthuvamaakum Anpirunthaal Motsam Nicchayamaakum Anpillaadhavan Devanai Ariyaan Anpudan Vaazhpavan Vaedhanai Ataiyaan 1. Kaanum Sakodharanil Anpu Kooraadhavan Kaanaadha Devanai Naesikka Kootumo Naanendra Ennam Anpukku Illai Naamenru Ninaitthaal Vampugal Illai 2. Aaviyil Nirainthu Anniya Paashaigal Oyaamal Paesiyum Anpillai Yenraal Oru Payan Illai Nanmaiyum Illai Ullatthin Anpaal Thollaigal Illai 3. Sakalamum Thaangkum Sakalamum Nampum Anpendha Naalilum Ozhiyaathirukkum Neetiya Saandhamum Thayavum Niraivum Perumai Peraamaigal Yaavumae Azhiyum