பாடல் #35203
ஏசென்னை அழைத்தார்
🔤 Aesennai Azhaitthaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசென்னை அழைத்தார் ஊழியம் செய்ய ஏசென்னை அழைத்தார் உண்மையாய் வாழ ஏசென்னை அழைத்தார் சிலுவையை சுமக்க ஏசென்னை அழைத்தார் பாடுகள் சகிக்க 1. ஏசென்னை அழைத்தார் பக்தியாய் வாழ ஏசென்னை அழைத்தார் சத்தியம் சொல்ல ஏசென்னை அழைத்தார் நித்தமும் துதிக்க ஏசென்னை அழைத்தார் நன்மைகள் செய்ய 2. ஏசென்னை அழைத்தார் தியாகமாய் வாழ ஏசென்னை அழைத்தார் திருசித்தம் செய்ய ஏசென்னை அழைத்தார் அவருக்குள் நிலைக்க ஏசென்னை அழைத்தார் அவர்க்கென மரிக்க 3. ஏசென்னை அழைத்தார் அன்புடன் வாழ ஏசென்னை அழைத்தார் அனைவர்க்கும் உதவ ஏசென்னை அழைத்தார் பரிசுத்தமாக்க ஏசென்னை அழைத்தார் பரலோகம் சேர்க்க 4. ஏசென்னை அழைத்தார் கிருபைகள் சிறக்க ஏசென்னை அழைத்தார் வருகையில் பறக்க ஏசென்னை அழைத்தார் மறுரூபமாக்க ஏசென்னை அழைத்தார் மகிமையில் சேர்க்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesennai Azhaitthaar Oozhiyam Seyya Aesennai Azhaitthaar Unmaiyaay Vaazha Aesennai Azhaitthaar Siluvaiyai Sumakka Aesennai Azhaitthaar Paatugal Sakikka 1. Aesennai Azhaitthaar Pakthiyaay Vaazha Aesennai Azhaitthaar Satthiyam Solla Aesennai Azhaitthaar Nitthamum Thuthikka Aesennai Azhaitthaar Nanmaigal Seyya 2. Aesennai Azhaitthaar Thiyaagamaay Vaazha Aesennai Azhaitthaar Thirusittham Seyya Aesennai Azhaitthaar Avarukkul Nilaikka Aesennai Azhaitthaar Avarkkena Marikka 3. Aesennai Azhaitthaar Anpudan Vaazha Aesennai Azhaitthaar Anaivarkkum Udhava Aesennai Azhaitthaar Parisutthamaakka Aesennai Azhaitthaar Paralogam Saerkka 4. Aesennai Azhaitthaar Kirupaigal Sirakka Aesennai Azhaitthaar Varukaiyil Parakka Aesennai Azhaitthaar Maruroobamaakka Aesennai Azhaitthaar Makimaiyil Saerkka