பாடல் #35202
ஆபத்துக் காலங்களில்
🔤 Aabatthuk Kaalanggalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபத்துக் காலங்களில் உம்மை நோக்கி கூப்பிடுவேன் ஆண்டவரே எந்தன் ஜெபம் கேட்க வேண்டும் ஆதரவே நீர் எனை மீட்க வேண்டும் ஆறுதலாய் நின்று எனை காக்க வேண்டும் (ஆபத்து) 1. மனதில் வேதனை எனை வாட்டும் வேளையில் அதை மாற்ற பூவினில் ஒரு மாந்தர் இல்லையே மகிமை தெய்வமே நீர் மனதிரங்குமே மறவாமல் எனை தேற்றும் அடையாளம் காட்டுமே (ஆபத்து) 2. வானம் மாறலாம் இந்த பூமி மாறலாம் வேத வார்த்தை மாறுமோ அது காற்றில் போகுமோ நானும் மாறலாம் எந்தன் வாழ்வு மாறலாம் உந்தன் அன்போ இந்த லோகில் ஒரு நாளும் மாறுமோ (ஆபத்து) 3. துன்பம் சோதனை எனை சூழும் வேளையில் என்றும் தேற்றி மீட்டிடும் எனதாசை நேசரே இரக்கம் காட்டுமே இன்று இன்னல் தீருமே எந்தன் இதயம் உம்மையென்றும் மறவாமல் போற்றுமே (ஆபத்து)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aabatthuk Kaalanggalil Ummai Nokki Kooppituvaen Aandavarae Endhan Jebam Kaetka Vaentum Aadharavae Neer Enai Meetka Vaentum Aarudhalaay Ninru Enai Kaakka Vaentum (aabatthu) 1. Manathil Vaedhanai Enai Vaattum Vaelaiyil Athai Maartra Poovinil Oru Maandhar Illaiyae Makimai Theyvamae Neer Manathirangkumae Maravaamal Enai Thaerrum Ataiyaalam Kaattumae (aabatthu) 2. Vaanam Maaralaam Indha Poomi Maaralaam Vaedha Vaartthai Maarumo Athu Kaarril Pokumo Naanum Maaralaam Endhan Vaazhvu Maaralaam Undhan Anpo Indha Lokil Oru Naalum Maarumo (aabatthu) 3. Thunbam Sodhanai Enai Soozhum Vaelaiyil Enrum Thaerri Meettitum Enathaasai Naesarae Irakkam Kaattumae Inru Innal Theerumae Endhan Idhayam Ummaiyenrum Maravaamal Porrumae (aabatthu)