பாடல் #35201
நான் வெட்கப்பட்டு
🔤 Naan Vetkappattu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வெட்கப்பட்டு போவதில்லை அவரை நோக்கிப் பார்ப்பதினால் நான் வெட்கப்பட்டு போவதில்லை இருண்ட எந்தன் வாழ்வை மாற்றி பிரகாசமடையச் செய்தார் 1. இக்கட்டுத் துன்பம் சோதனை வந்தும் என் மனம் சோர்ந்திடாதே இயேசுவே என் பெலன் ஆனதினாலே என் பயம் நீங்கியதே... அல்லேலூயா (அவரை) 2. தாய் தந்தை என்னை கைவிட்டபோதும் தேவனே சேர்த்துக் கொள்வார் வேதனை நேரம் ஆறுதல் ஈந்து ஆதரவளித்திடுவார்... அல்லேலூயா (அவரை) 3. ஏழை என் ஜெபத்தை தள்ளிவிடாமல் என் அன்பர் ஏற்றுக் கொண்டார் இடுக்கண் நீக்கி இரட்சிப்பை தந்த இயேசுவை பாடிடுவேன்... அல்லேலூயா (அவரை) 4. சிங்கத்தின குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் கிடக்கும் கர்த்தரைத் தேடும் எனக்கொரு நன்மையும் நிச்சயம் குறைவதில்லை... அல்லேலூயா (அவரை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vetkappattu Povathillai Avarai Nokkip Paarppathinaal Naan Vetkappattu Povathillai Irunda Endhan Vaazhvai Maarri Pirakaasamataiyach Seythaar 1. Ikkattuth Thunbam Sodhanai Vanthum En Manam Sornthitaathae Yesuvae En Pelan Aanathinaalae En Payam Neengkiyathae... Allaelooyaa (avarai) 2. Thaay Thanthai Ennai Kaivittapothum Devanae Saertthuk Kolvaar Vaedhanai Naeram Aarudhal Eenthu Aadharavalitthituvaar... Allaelooyaa (avarai) 3. Aezhai En Jebatthai Thallivitaamal En Anbar Aerruk Kontaar Itukkan Neekki Iratsippai Thandha Yesuvai Paatituvaen... Allaelooyaa (avarai) 4. Singgatthina Kuttigal Thaazhchsiyatainthu Pattiniyaay Kidakkum Karttharaith Thaetum Enakkoru Nanmaiyum Nicchayam Kuraivathillai... Allaelooyaa (avarai)