பாடல் #35199
ஆனந்தமே என் வாழ்வில்
🔤 Aanandhamae En Vaazhvil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே என் வாழ்வில் என்றும் கண்டிராத ஆனந்தமே ஆண்டவர் இயேசென் அகமதில் வந்ததினால் அளவிட முடியாத ஆனந்தமே 1. இனி எந்தன் வாழ்வினில் துன்பம் இல்லை இனி துயரமில்லை ஒரு குறையுமில்லை இனிதாக அவர் வழியில் நான் நடப்பேன் அவர்க்காக என தாசைதனை வெறுப்பேன் 2. இல்லை எனும் சொல்லே அவரிடத்தில் இல்லை எதைக் கேட்டும் அவர் தர மறுப்பதில்லை இயேசென்ற நாமத்தினால் ஜெயம் கிடைக்கும் இன்னல் இடர் யாவும் உடன் பறக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae En Vaazhvil Enrum Kantiraadha Aanandhamae Aandavar Yesen Agamathil Vandhathinaal Alavida Mutiyaadha Aanandhamae 1. Ini Endhan Vaazhvinil Thunbam Illai Ini Thuyaramillai Oru Kuraiyumillai Inithaaga Avar Vazhiyil Naan Natappaen Avarkkaaga Ena Thaasaidhanai Veruppaen 2. Illai Enum Sollae Avaridatthil Illai Ethaik Kaettum Avar Thara Maruppathillai Yesendra Naamatthinaal Jeyam Kitaikkum Innal Idar Yaavum Udan Parakkum