பாடல் #35198
என்றென்றும் மாறாத
🔤 Enrenrum Maaraadha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றும் மாறாத என் தேவன் நீரன்றோ இன்றென்னை மாற்றினீர் நன்றியால் பாடிடுவேன் 1. வானமும் பூமியும் மாறிடினும் வார்த்தையான நீரோ மாறாதவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவே மாற்றிடுவீர் இந்த லோகத்தை 2. பக்தர்கள் என் அன்பு விசுவாசமும் கர்த்தாவே முற்றிலும் மாறிடினும் நித்திய தேவனே சுத்த உம்கிருபை நித்தமும் மாறாது மாறாததே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenrum Maaraadha En Devan Neeranro Inrennai Maarrineer Nanriyaal Paatituvaen 1. Vaanamum Poomiyum Maaritinum Vaartthaiyaana Neero Maaraadhavar Naerrum Inrum Enrum Maaraadha Yesuvae Maarrituveer Indha Logatthai 2. Paktharkal En Anpu Visuvaasamum Kartthaavae Murrilum Maaritinum Nitthiya Devanae Suttha Umkirupai Nitthamum Maaraathu Maaraadhathae