பாடல் #35195
ஆவியில் நிறைந்து
🔤 Aaviyil Nirainthu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து அல்லேலூயா என்று போற்றிடுவேன் அன்பினால் நிறைந்து ஆத்ம மணாளனை அனுதினம் புகழ்ந்து பாடிடுவேன் அல்லேலூயா (6) 1. மரித்தவனைப் போல நான் வாழ்ந்தபோது மனதிரங்கி தேவன் புது ஜீவன் தந்தார் லாசருவைப் போல பெயர்சொல்லி எனையும் நேசமுடன் எழுப்பி நிலைநிற்க செய்தார் 2. குருடனைப் போல் நானும் தடுமாறி நடந்தேன் கருணையுடன் தேவன் மனக்கண்ணை திறந்தார் அரவணைக்கும் அன்பின் கரமதில் எனைத்தாங்கி அவர்க்கென நான் வாழ கிருபைகள் ஈந்தார் 3. கெட்ட குமாரனைப் போல் நானும் வாழ்ந்தேன் தேவகுமாரன் தம் அன்பென்னில் பொழிந்து தம்திரு ரத்தத்தால் என் நெஞ்சை கழுவி தயவுடன் என்னை தம் மகனாக சேர்த்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyil Nirainthu Aandavarai Thuthitthu Allaelooyaa Enru Porrituvaen Anpinaal Nirainthu Aathma Manaalanai Anuthinam Pugazhnthu Paatituvaen Allaelooyaa (6) 1. Maritthavanaip Pola Naan Vaazhndhapothu Manathirangki Devan Puthu Jeevan Thanthaar Laasaruvaip Pola Peyarsolli Enaiyum Naesamudan Ezhuppi Nilainirka Seythaar 2. Kurudanaip Pol Naanum Thatumaari Natanthaen Karunaiyudan Devan Manakkannai Thiranthaar Aravanaikkum Anpin Karamathil Enaitthaangki Avarkkena Naan Vaazha Kirupaigal Eenthaar 3. Ketta Kumaaranaip Pol Naanum Vaazhnthaen Thaevakumaaran Tham Anpennil Pozhinthu Thamthiru Ratthatthaal En Nenjsai Kazhuvi Thayavudan Ennai Tham Makanaaga Saertthaar