பாடல் #35194
அல்லேலூயா தேவனை
🔤 Allaelooyaa Devanai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள், துதியுங்கள் 1. வல்லமை விளங்கும் ஆகாய விரிவை பார்த்து தேவனை துதியுங்கள் வல்லமையுள்ள கிரியைகளுக்காக வியப்புடன் தேவனை துதியுங்கள் 2. மாட்சிமை பொருந்திய தேவாதி தேவனின் மகத்துவத்திற்காக துதியுங்கள் சுரமண்டலம் வீணை எக்காளம் முழங்கிட தேவனை துதியுங்கள் 3. தம்புரு நடனம் தீங்குழலோடும் யாழோடும் தேவனை துதியுங்கள் ஓசையுள்ள பேரோசையுள்ள கைத்தாளத்தோடும் துதியுங்கள் 4. சுவாசமுள்ள யாவும் என்றும் கர்த்தரை மாத்திரம் துதிப்பதாக பாசமுள்ள ராஜாதி ராஜனை நேசமும் பொங்க துதியுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Devanai Avarutaiya Parisuttha Sthalatthil Thuthiyunggal, Thuthiyunggal 1. Vallamai Vilangkum Aakaaya Virivai Paartthu Devanai Thuthiyunggal Vallamaiyulla Kiriyaigalukkaaga Viyappudan Devanai Thuthiyunggal 2. Maatsimai Porunthiya Thaevaathi Devanin Makatthuvatthirkaaga Thuthiyunggal Suramandalam Veenai Ekkaalam Muzhangkida Devanai Thuthiyunggal 3. Thampuru Natanam Theengkuzhalotum Yaazhotum Devanai Thuthiyunggal Osaiyulla Paerosaiyulla Kaitthaalatthotum Thuthiyunggal 4. Suvaasamulla Yaavum Enrum Karttharai Maatthiram Thuthippathaaga Paasamulla Raajaathi Raajanai Naesamum Pongga Thuthiyunggal