பாடல் #35193
கண்ணீரை மாற்றவல்ல
🔤 Kanneerai Maartravalla
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரை மாற்றவல்ல தேவன் கர்த்தர் என் இயேசுவை கண்மணிபோல் அனுதினமும் கண்ணுறங்காமல் காத்திடுவார் கைவிடவே மாட்டார் 1. நெஞ்சமே கலங்கிடாதே - மா நேசர் உன் துணையே தஞ்சம் நிதம் உனக்கவரே திகையாதே பெலன் அவரே 2. பேதை தான் இருந்தும் உன்னை - அவர் பேர்சொல்லி அழைத்ததினால் வாதைகள் உனை அணுகாமல் வலக்கரத்தால் தாங்கிடுவார் 3. வானமும் பூமி மாறும் - அவர் வாக்குகள் நிலைத்திருக்கும் வல்லமை தேவனும் அவரே வழிகாட்டி நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerai Maartravalla Devan Kartthar En Yesuvai Kanmanipol Anuthinamum Kannurangkaamal Kaatthituvaar Kaividavae Maattaar 1. Nenjjamae Kalangkitaathae - Maa Naesar Un Thunaiyae Thanjjam Nidham Unakkavarae Thikaiyaathae Pelan Avarae 2. Paethai Thaan Irunthum Unnai - Avar Paersolli Azhaitthathinaal Vaathaigal Unai Anukaamal Valakkaratthaal Thaangkituvaar 3. Vaanamum Poomi Maarum - Avar Vaakkugal Nilaitthirukkum Vallamai Devanum Avarae Vazhikaatti Natatthituvaar