பாடல் #35189
ஆபத்துக்காலங்களில்
🔤 Aabatthukkaalanggalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபத்துக்காலங்களில் என்னை நோக்கி கூப்பிடுங்கள் என்று சொன்ன தேவா என் சத்தம் கேட்டு இறங்கிட மாட்டீரோ என் நிலை பார்த்து தப்புவிக்க மாட்டீரோ இறைவா.. இறைவா.. (4) 1. நெருக்கங்கள் எனை சூழும் நேரங்களில் இரக்கத்தின் தேவா கண்பாரும் என்பேன் இடுக்கண்கள் எனை சேரும் வேளைகளில் அடைக்கலம் நீர்தான் என்பேன் என் சத்தம்.. 2. வியாகுலம் போராட்டம் தோல்விகளும் வேதனை நிந்தை அவமானங்களும் எதுவரினும் எந்தன் தேவனையன்றி எவரிடம் நான் செல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aabatthukkaalanggalil Ennai Nokki Kooppitunggal Enru Sonna Thaevaa En Sattham Kaettu Irangkida Maatteero En Nilai Paartthu Thappuvikka Maatteero Iraivaa.. Iraivaa.. (4) 1. Nerukkanggal Enai Soozhum Naeranggalil Irakkatthin Thaevaa Kanpaarum Enpaen Itukkankal Enai Saerum Vaelaigalil Ataikkalam Neerthaan Enpaen En Sattham.. 2. Viyaakulam Poraattam Tholvigalum Vaedhanai Ninthai Avamaananggalum Ethuvarinum Endhan Devanaiyanri Evaridam Naan Selluvaen