பாடல் #35188
அருள்வேண்டுமே தேவனே
🔤 Arulvaentumae Devanae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருள்வேண்டுமே தேவனே - திரு வருள் வேண்டுமே நாதனே வினை மாற்றி தவித்திடும் எனை தேற்றி திருக்கரம் தனை நீட்டி ஆசீர்பொழிந்தருளும் தேவா ஆசீர் பொழிந்தருளும் 1. வானத்தை சிங்காசனமாகக் கொண்டு பூமியை உம் பாதஸ்தலமாகக் கொண்டு ஆளுகை செய்திடும் ராஜாதிராஜனே நீர் - உம் ஆவியின் அருள்மாரி பொழிந்திட வேண்டும் இவ்வேளை எம்மீதிலே 2. தாவீதின் ஈசாக்கின் யாக்கோபின் தேவன் தானியேல் ஆபிராம் போன்றோரின் தேவன் தன்னிகரற்ற எம் தேவாதி தேவனே நீர் - உம் தயவாலே அருள்மாரி பொழிந்திட வேண்டும் இவ்வேளை எம்மீதிலே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arulvaentumae Devanae - Thiru Varul Vaentumae Naadhanae Vinai Maarri Thavitthitum Enai Thaerri Thirukkaram Thanai Neetti Aaseerpozhindharulum Thaevaa Aaseer Pozhindharulum 1. Vaanatthai Singkaasanamaagak Kontu Poomiyai Um Paadhasthalamaagak Kontu Aalukai Seythitum Raajaathiraajanae Neer - Um Aaviyin Arulmaari Pozhinthida Vaentum Ivvaelai Emmeethilae 2. Thaaveethin Eesaakkin Yaakkopin Devan Thaaniyael Aapiraam Ponrorin Devan Thannigarartra Em Thaevaathi Devanae Neer - Um Thayavaalae Arulmaari Pozhinthida Vaentum Ivvaelai Emmeethilae.