பாடல் #35187
எனைத் தாங்கி நடத்துவதும்
🔤 Enaith Thaangki Natatthuvathum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனைத் தாங்கி நடத்துவதும் கிருபையன்றோ - என் மனமேங்கி தவித்திடவே - செய்வது உம் மகத்தான ரெண்டாம் வருகையன்றோ 1. கொடியோங்கி செழித்திடவே செடி உம்மில் நிலைத்திடவே கனி தந்து வளர்ந்திடவே - ஆவியின் கனிதந்து வளர்ந்திடவே பிணியின்றி படர்ந்திடவே - பாவ பிணியின்றி படர்ந்திடவே தடையின்றி கிருபைதனை ஈந்தருளும் (எனைதாங்கி) 2. நிலையான நகரமிங்கு ஒருபோதும் இருப்பதில்லை வரப்போகும் புது நகரில் - இனி வரப்போகும் புது நகரில் சிறப்போடு வாழ்ந்திடவே - தூய சிறப்போடு வாழ்ந்திடவே தடையின்றி கிருபைதனை ஈந்தருளும் (எனைதாங்கி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaith Thaangki Natatthuvathum Kirupaiyanro - En Manamaengki Thavitthidavae - Seyvathu Um Makatthaana Rentaam Varukaiyanro 1. Kotiyongki Sezhitthidavae Seti Ummil Nilaitthidavae Kani Thanthu Valarnthidavae - Aaviyin Kanidhanthu Valarnthidavae Piniyinri Patarnthidavae - Paava Piniyinri Patarnthidavae Thataiyinri Kirupaidhanai Eendharulum (enaithaangki) 2. Nilaiyaana Nakaramingku Orupothum Iruppathillai Varappokum Puthu Nakaril - Ini Varappokum Puthu Nakaril Sirappotu Vaazhnthidavae - Thooya Sirappotu Vaazhnthidavae Thataiyinri Kirupaidhanai Eendharulum (enaithaangki)