பாடல் #35186
பழைய ஏற்பாட்டில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
பழைய ஏற்பாட்டில் முப்பது ஒன்பதும் புதிய ஏற்பாட்டில் இருபத்தி ஏழும் ஆக மொத்தம் அறுபத்து ஆறு ஆகமங்கள் வேதத்தில் பாரு 1. ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத்து யாவையும் சேத்து 2. ஒன்னு சாமுவேல் ரெண்டு சாமுவேல் ஒன்னு ராஜாக்கள் ரெண்டு ராஜாக்கள் ஒன்று நாளாகமம் ரெண்டு நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு 3. சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னத பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியாயோனா 4. மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா யாவும் பழைய ஏற்பாட்டின் புத்தகமாகும் படைப்புகளை குறித்த சத்தியமாகும் 5. மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் ஒன்னு கொரிந்தியர் ரெண்டு கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் உண்டு 6. கொலேசெயர் ஒண்ணு தெசலோனிக்கேயர் ரெண்டு தெசலோனிக்கேயர் ஒண்ணு தீமோத்தேயு ரெண்டு தீமோத்தேயு தீத்து பிலமோன் எபிரெயர் யாக்கோபு நிருபம் உண்டு 7. ஒண்ணு பேதுரு ரெண்டு பேதுரு, ஒண்ணு யோவானும், ரெண்டு யோவானும், மூனு யோவானும், யூதா நிருபமும் வெளிப்படுத்தின விசேஷம் உண்டு