பாடல் #35185
இயேசுவே உன் அன்பை
🔤 Yesuvae Un Anpai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உன் அன்பை என்னென்று நான் பாடுவேன் மாதயவோடென்னை மாற்றின உம் அன்பை மறவாமல் தினம் பாடுவேன் 1. தாய்தன் பாலகனை - மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீர் நீர் என்னை பேர்சொல்லி அழைத்ததால் நிதம் உந்தன் அன்பினை நான் பாடுவேன் 2. திரளான என் பாவங்கள் - அனைத்தையும் திசைமாறி எனை விட்டு ஓடச்செய்தீர் திகையாதே என்றென்னை தேற்றியதால் தினம் உந்தன் அன்பினை நான் பாடுவேன் 3. என் பாவம் தீர்த்திடவே - சிலுவையில் உன் காலில் கரத்தில் ஆணிகளோ உம் தூய ரத்தத்தை சிந்தினீரே உன்னத அன்பினை நான் பாடுவேன் 4. ஆயிரம் நாவெனக்கு - போதாது ஆண்டவரே உந்தன் அன்பைப் பாட ஆறுதல் அளிக்கும் உந்தன் அன்பை ஆவியில் நிறைந்து நான் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Un Anpai Ennenru Naan Paatuvaen Maadhayavotennai Maarrina Um Anpai Maravaamal Thinam Paatuvaen 1. Thaaythan Paalakanai - Maranthaalum Naan Unnai Maravaen Enruraittheer Neer Ennai Paersolli Azhaitthathaal Nidham Undhan Anpinai Naan Paatuvaen 2. Thiralaana En Paavanggal - Anaitthaiyum Thisaimaari Enai Vittu Odachseytheer Thikaiyaathae Enrennai Thaerriyathaal Thinam Undhan Anpinai Naan Paatuvaen 3. En Paavam Theertthidavae - Siluvaiyil Un Kaalil Karatthil Aanigalo Um Thooya Ratthatthai Sinthineerae Unnatha Anpinai Naan Paatuvaen 4. Aayiram Naavenakku - Pothaathu Aandavarae Undhan Anpaip Paada Aarudhal Alikkum Undhan Anpai Aaviyil Nirainthu Naan Paatuvaen