பாடல் #35183
தேவனை நினைக்கின்ற
🔤 Devanai Ninaikkindra
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை நினைக்கின்ற நேரம் என் நெஞ்சில் பாவங்கள் விரைந்தோடுதே பாவங்கள் விரைந்தோடி பேரின்பம் நிறைந்து பாவி என்நிலை மாற்றுதே பாவி என்நிலை மாற்றி ஆவியை எனில் ஊற்றி எல்லையில்லா இன்பம் எனக்கீந்த பரனை என் மனம் நிதம் போற்றுதே 1. எண்ணிலடங்காத பாவங்கள் இன்று என்னிலிருந்து நீங்கியதே சொல்லிலடங்காத ஆனந்தம் இன்று சொந்தம் எனக்கானதே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எந்தன் உள்ளம் இன்பம் பொங்கும் அல்லேலூயா 2. இயேசென்னும் நாமத்தை சொல்லிடும் வேளை மாசற உள்ளம் மாறிடுதே நேசரின் அன்பு வாழ்வினில் போதும் நீசன் எனக்கென்றுமே அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Ninaikkindra Naeram En Nenjsil Paavanggal Virainthotuthae Paavanggal Virainthoti Paerinbam Nirainthu Paavi Ennilai Maarruthae Paavi Ennilai Maarri Aaviyai Enil Oorri Ellaiyillaa Inbam Enakkeendha Paranai En Manam Nidham Porruthae 1. Ennilatangkaadha Paavanggal Inru Ennilirunthu Neengkiyathae Sollilatangkaadha Aanandham Inru Sondham Enakkaanathae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Endhan Ullam Inbam Pongkum Allaelooyaa 2. Yesennum Naamatthai Sollitum Vaelai Maasara Ullam Maarituthae Naesarin Anpu Vaazhvinil Pothum Neesan Enakkenrumae Allaelooyaa