பாடல் #35179
கர்த்தாவே எனக்கு செய்த
🔤 Kartthaavae Enakku Seytha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே எனக்கு செய்த எல்லா உபகாரங்கட்காய் என்னத்தை நான் உமக்கு செலுத்திடுவேன் - ஐயா இரட்சிப்பின் பாத்திரம் கையிலேந்தி - எங்கள் இரட்சகனே உம்மை தொழுதிடுவேன் 1. மரணத்தினின்று எந்தன் ஆத்துமாவை தப்புவித்தீர் மரணத்தை வென்ற இறைவா மாறாத உந்தன் அன்பை ஓயாமல் நானும் பாடி மகிழ்வோடென் வாழ்நாளை நான் கடத்திடுவேன் 2. கண்ணீரினின்று எந்தன் கண்ணை நீர் தப்புவித்தீர் கவலையென் வாழ்வில் இல்லையே கர்த்தாவே உந்தன் அன்பை கருத்துடன் நானும்பாடி களிப்போடென் வாழ்நாளை நான் கடத்திடுவேன் 3. இடறுதற்கு எந்தன் காலை இறைவா நீர் தப்புவித்தீர் இன்னல் என் வாழ்வில் இல்லையே இணையில்லா உந்தன் அன்பை இனிதோடு நானும்பாடி இன்பமாய் வாழ்நாளை நான் கடத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Enakku Seytha Ellaa Ubakaaranggatkaay Ennatthai Naan Umakku Selutthituvaen - Aiyaa Iratsippin Paatthiram Kaiyilaenthi - Enggal Iratsakanae Ummai Thozhuthituvaen 1. Maranatthininru Endhan Aatthumaavai Thappuvittheer Maranatthai Vendra Iraivaa Maaraadha Undhan Anpai Oyaamal Naanum Paati Makizhvoten Vaazhnaalai Naan Katatthituvaen 2. Kanneerininru Endhan Kannai Neer Thappuvittheer Kavalaiyen Vaazhvil Illaiyae Kartthaavae Undhan Anpai Karutthudan Naanumpaati Kalippoten Vaazhnaalai Naan Katatthituvaen 3. Idarudharku Endhan Kaalai Iraivaa Neer Thappuvittheer Innal En Vaazhvil Illaiyae Inaiyillaa Undhan Anpai Inithotu Naanumpaati Inbamaay Vaazhnaalai Naan Katatthituvaen