பாடல் #35177
இறைவன் ஏசுவின்
🔤 Iraivan Aesuvin
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இறைவன் ஏசுவின் அருளால் - இன்று நானும் பாடுகின்றேன் மனிதர் என்னை மறந்துவிட்டாலும் மறவாத தேவ அன்பை மனதார பாடுகின்றேன் 2. அவர் மாத்திரம் போதும் - எனக் கெவர் தேவையும் இல்லையே அவர் அன்பு என்னைத் தாங்கிடும் அதற்கீடு இணை இல்லையே அவர் போல் இதுவரை அவணியில் எவரையும் கண்டதும் இல்லையே 3. கிருபை அது போதும் - என் பெலவீன நேரம் தேற்றிடும் சிலுவை நிழல் போதுமே இளைப்பாறுதல் ஈந்திடும் எனக்காய் ஜீவன் தந்த நல் அன்பை எவ்விதம் படுவேன் 4. அவர் பாதமே போதும் - அது எந்தன் பாரம் நீக்கிடும் அவர் வேதமே போதுமே அது என் பாதையின் தீபமே தேவனின் அன்பை ஜீவனுள்ளவரை நானும் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraivan Aesuvin Arulaal - Inru Naanum Paatukinraen Manidhar Ennai Maranthuvittaalum Maravaadha Thaeva Anpai Manathaara Paatukinraen 2. Avar Maatthiram Pothum - Enak Kevar Thaevaiyum Illaiyae Avar Anpu Ennaith Thaangkitum Adharkeetu Inai Illaiyae Avar Pol Ithuvarai Avaniyil Evaraiyum Kandathum Illaiyae 3. Kirupai Athu Pothum - En Pelaveena Naeram Thaerritum Siluvai Nizhal Pothumae Ilaippaarudhal Eenthitum Enakkaay Jeevan Thandha Nal Anpai Evvidham Patuvaen 4. Avar Paadhamae Pothum - Athu Endhan Paaram Neekkitum Avar Vaedhamae Pothumae Athu En Paathaiyin Theebamae Devanin Anpai Jeevanullavarai Naanum Paatuvaen