பாடல் #35176
நெஞ்சமே நீ கலங்கிட
🔤 Nenjjamae Nee Kalangkida
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நெஞ்சமே நீ கலங்கிட வேண்டாம் தேசரேசு உந்தன் அருகில் உண்டு நன்மைகள் மாத்திரம் செய்திட வந்தவர் நித்தம் உன் துணையென்று அறிந்திடின்று 2. தாய் உன்னை மறந்தாலும் நிதம் உனை மறவாமல் தயவுடன் தேற்றிடும் தேவன் உண்டு கண்மணி போல் உன்னை கருத்துடன் காத்திடும் கர்த்தர் உண்டு கவலை ஏன் உனக்கு 3. பேர்சொல்லி உனை தேவன் அழைத்தவர் ஒருபோதும் பாரில் கை விடுவாரோ சொல் மனமே உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் உன்னை என்றும் வழி நடத்திடுவார் 4. மனிதர்கள் மாறிடினும் மாறாத நல் தேவன் இனி உந்தன் சொந்தம் என் மனமே அன்புடனே உன்னை அழைத்தவர் அவர்தான் அவர்போல் அவனியில் எவருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nenjjamae Nee Kalangkida Vaentaam Thaesaraesu Undhan Arukil Untu Nanmaigal Maatthiram Seythida Vandhavar Nittham Un Thunaiyenru Arinthitinru 2. Thaay Unnai Maranthaalum Nidham Unai Maravaamal Thayavudan Thaerritum Devan Untu Kanmani Pol Unnai Karutthudan Kaatthitum Kartthar Untu Kavalai Aen Unakku 3. Paersolli Unai Devan Azhaitthavar Orupothum Paaril Kai Vituvaaro Sol Manamae Ullangkaiyil Unnai Varaindhavar Unnai Enrum Vazhi Natatthituvaar 4. Manidharkal Maaritinum Maaraadha Nal Devan Ini Undhan Sondham En Manamae Anpudanae Unnai Azhaitthavar Avarthaan Avarpol Avaniyil Evarumillai